காந்தி ஜெயந்தி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னை காதிபவனில் ஆடைகளுக்கு சிறப்பு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதை முன்னிட்டு சென்னை அண்ணாசாலையில் உள்ள காதி பவனில், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தள்ளுபடி விற்பனையை பார்வையிட்டார். பின்னர் வேஷ்டி உள்ளிட்ட ஒன்பதாயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை, அவர் வாங்கிச் சென்றார்..