#JUSTIN : "ONOE கைவிட வேண்டும்.." ஒற்றை கடிதம்... திமுக கடும் எதிர்ப்பு | BJP | DMK

Update: 2024-02-10 11:03 GMT

"ஒரே நாடு ஒரே தேர்தல் - கைவிடுக"/கோப்புக்காட்சி/"ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நடைமுறைக்கு சாத்தியமற்றது"/ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை கைவிட வேண்டும் - திமுக/ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட குழுவிடம் கடிதத்தை வழங்கினார் திமுக எம்.பி., வில்சன்/உயர்மட்ட குழு பல்வேறு கட்சிகளிடம் கருத்து​ கேட்டு வரும் நிலையில் திட்டத்திற்கு திமுக எதிர்ப்பு

Tags:    

மேலும் செய்திகள்