"இந்த நிலைமைக்கு காரணமே அவர் தான்.. பிரச்சனையே வேலுமணிக்கும்-ஈபிஎஸ்க்கும் தான்" `நாவடக்கம்..?'
நாவடக்கம் தொடர்பான தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் கருத்துக்கு, அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி பதிலடி கொடுத்த நிலையில், அதிமுகவை மக்கள் நிராகரித்து விட்டார்கள் என அண்ணாமலை விமர்சித்துள்ளார்.