மின் கட்டணத்தில் புதிய நடைமுறை- அண்ணாமலை புகார்//"ஒரு வீட்டில் இரு மின் இணைப்புகள் இருந்தால், அதை ஒரே மின் இணைப்பாக ஒருங்கிணைத்து, ஒரே கட்டணமாக கணக்கிடுவதா?"/புதிய முறையில் மின் கட்டணத்தைக் கணக்கிடும் முறை, இம்மாதம் முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக தகவல்- அண்ணாமலை புகார் /"இந்த முறையில், வாடகைக்குக் குடியிருப்போர்களுக்கு எப்படி மின்கட்டணம் கணக்கிடப்படும் என்ற தெளிவு இல்லை"/2 மின் இணைப்புகள் என்பது, பெயரா? முகவரியா? எதன் அடிப்படையில் வரையறுக்கப்படுகிறது என்ற விளக்கமும் இல்லை- அண்ணாமலை /வாடகைக்கு குடியிருப்பவர்கள், 100 யூனிட் இலவச மின்சாரத்திற்கும் கட்டணம் செலுத்த நேரிடுமோ என்ற கேள்வி எழுகிறது- அண்ணாமலை