பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையைப் பார்த்து,
அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களுக்கு அச்சம்
ஏற்பட்டுள்ளதாக பாஜக மாநில துணைத்தலைவர்
கரு நாகராஜன் தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர்
ஜெயலலிதாவின் லட்சியங்களை செயல்படுத்தக்கூடிய
இயக்கம் பாஜக தான் என அதிமுக தொண்டர்கள் நினைக்கத்
தொடங்கி விட்டார்கள் என்று கூறியுள்ளார். அடுத்த சட்டமன்றத் தேர்தலில் நான்காவது இடத்தை அதிமுக இப்பொழுதே ரிசர்வ் செய்து வைத்துக் கொள்ளலாம் என்றார்.