"அதை செய்ய தயங்கவே மாட்டோம்"..கண் சிவந்து எச்சரித்த அன்புமணி - கூலாக பதிலடி கொடுத்த அமைச்சர்

Update: 2024-07-02 07:01 GMT

"அதை செய்ய தயங்கவே மாட்டோம்"..கண் சிவந்து எச்சரித்த அன்புமணி - கூலாக பதிலடி கொடுத்த அமைச்சர்

90 மில்லி காகித குடுவையில் மது விற்பனை செய்யும் திட்டம் அமல்படுத்தப்பட்டால் கடுமையான போராட்டங்களை முன்னெடுப்போம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ள நிலையில், அது குறித்து அரசு எந்த முடிவுக்கும் வரவில்லை என அமைச்சர் முத்துசாமி விளக்கம் அளித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்