#BREAKING || திடீர் நெஞ்சுவலி - எம்.பி. சு.வெங்கடேசன் மருத்துவமனையில் அனுமதி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. சு.வெங்கடேசன் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி
விழுப்புரத்தில் நடைபெறும் மாநில மாநாட்டில் பங்கேற்க சென்ற போது திடீர் நெஞ்சுவலி
விழுப்புரம் - திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி
அச்சப்படும் வகையில் எதுவும் இல்லை எனவும், ஒரு மணி நேரத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனவும் தகவல்
Next Story