"பாமக ஜெயிச்சா அடுத்த மாசமே ஸ்டாலின் கேட்காமலே கொடுப்பாரு'' - அன்புமணி சொன்னதும் பலத்த சத்தம்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக வெற்றி பெற்றால் மட்டுமே முதல்வர் ஸ்டாலினிடம் 10.5% இட ஒதுக்கீட்டைக் கேட்க முடியும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.