மின் கட்டண உயர்வு தமிழக மக்களுக்கு அரசு செய்த துரோகம் என்றும், கட்டண உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணிராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.