ஒற்றை வீடியோ... கண்ணீர் விட்டு கதறி அழுத அதிமுகவினர்

Update: 2024-09-19 05:22 GMT

முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதாவை திரையில் பார்த்து தொண்டர்கள் கண்ணீர் விட்டு அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எல்இடி திரையில் அதிமுக கடந்து வந்த பாதை என்ற வீடியோ தொகுப்பு காட்சிப் படுத்தப்பட்டது. அதில் எம்ஜிஆர் மறைவு மற்றும் ஜெயலலிதா மறைவு ஆகியவை எல்இடி காண்பிக்கப்பட்டன. அதைப் பார்த்த அதிமுக தொண்டர்கள் கண்ணீர் விட்டு அழுதனர்.

Tags:    

மேலும் செய்திகள்