``2026ல் அதிமுக-விஜய் கூட்டணியா..? ஈபிஎஸ் கையில் லகான்..'' - அடித்து சொல்லும் செல்லூரார்

Update: 2024-06-18 14:21 GMT

நடிகர் விஜய், எம்.ஜி.ஆர். போல சம்பாதித்த பணத்தை மக்களுக்கு கொடுக்க நினைப்பதாகவும், விஜய் உடனான கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமியே முடிவு செய்வார் என்றும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்