``ஈபிஎஸ் போட்ட கையெழுத்தால் தான்... `கவர்னர்..' போனை எடுக்காமல்..'' - மொத்தமாக உடைத்த விஜயபாஸ்கர்

Update: 2024-09-23 11:12 GMT

எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட்டதால் தான் ஏழை மாணவர்கள் எம்.பி.பி.எஸ். மருத்துவர்களாக இருக்கிறார்கள் என்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்