"32 ஆண்டுகளுக்கு முன்பு.." - கனத்த இதயத்தோடு தழுதழுத்த குரலில் பேசிய பிரியங்கா காந்தி
32 ஆண்டுகளுக்கு முன்பு முதன்முதலாக தமிழகத்தில் காலடி வைத்ததாக தெரிவித்த காங்கிரஸ் பொதுசெயலாளர் பிரியங்கா காந்தி, தனது தந்தை மறைவு குறித்து நினைவுகூர்ந்தார்.