அ.தி.மு.க.வில் இணைய வாய்ப்பு இல்லை - சசிகலாவை 100 % ஏற்க மாட்டோம்

சசிகலாவை அ.தி.மு.க. இணைக்க நூறு சதவீதம் வாய்ப்பு இல்லை என்றும், சசிகலா குறித்து பிரதமரிடம் பேசவில்லை என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Update: 2021-01-19 09:57 GMT
சசிகலாவை அ.தி.மு.க. இணைக்க நூறு சதவீதம் வாய்ப்பு இல்லை என்றும், சசிகலா குறித்து பிரதமரிடம் பேசவில்லை என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தினகரனுடன் யாரும் இல்லை, தனியாக இருக்கிறார் என்று குறிப்பிட்டார்.
Tags:    

மேலும் செய்திகள்