"அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும்" - மக்களவையில் பிரதமர் மோடி அறிவிப்பு

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட ஸ்ரீராம் ஜன்மபூமி தீர்த்தஷேத்திரம் எனும் அறக்கட்டளை உருவாக்கப்பட்டுள்ளது.

Update: 2020-02-05 08:02 GMT
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட, ஸ்ரீராம் ஜன்மபூமி தீர்த்தஷேத்திரம் எனும் அறக்கட்டளை உருவாக்கப்பட்டுள்ளது. மக்களவையில் இது குறித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, புதிதாக துவங்கப்படும் இந்த அமைப்பு சுதந்திரமாக செயல்படும் என கூறினார். இந்த அறக்கட்டளைக்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும் உச்சநீதிமன்ற வழிக்காட்டுதல் படி, அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும் என பிரதமர் மோடி தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்