பிரதமரின் குதிரை பேரம் குறித்து புகார் : திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. தகவல்

40 திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் பா.ஜ.க. உடன் தொடர்பில் உள்ளதாக பிரதமர் கூறியது தொடர்பாக, பிரதமர் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் செய்ய உள்ளதாக டெரிக் ஓ பிரெய்ன் தெரிவித்துள்ளார்.

Update: 2019-04-29 19:16 GMT
40 திரிணாமுல் காங்கிரஸ் கட்சி  சட்டமன்ற உறுப்பினர்கள் பா.ஜ.க. உடன் தொடர்பில் உள்ளதாக பிரதமர் கூறியது தொடர்பாக, பிரதமர் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் செய்ய உள்ளதாக டெரிக் ஓ பிரெய்ன் தெரிவித்துள்ளார். காலாதியான பிரதமர் நரேந்திர மோடியுடன் ஒரு கவுன்சிலர் கூட செல்லமாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி ஈடுபட்டு உள்ளாரா அல்லது, குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருகிறாரா என்று கேள்வி எழுப்பியுள்ள டெரிக் ஓ பிரெயின், பிரதமரின் பதவிக்காலம் விரைவில் காலாவதியாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்