வயதானவர்களிடம் ஆசி பெற்ற உதம்சிங் நகர் பாஜக வேட்பாளர்

உத்தரகாண்ட் மாநிலம், உதம்சிங் நகர் பா.ஜ.க. வேட்பாளர் அஜய் பட், புது உத்தியுடன், தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.

Update: 2019-04-03 03:27 GMT
உத்தரகாண்ட் மாநிலம், உதம்சிங் நகர் பா.ஜ.க. வேட்பாளர் அஜய் பட், புது உத்தியுடன், தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். வழியில் சந்திக்கும் முதியோர்களின் காலில் விழுந்து, அவர் வாக்கு சேகரித்து வருகிறார். 
Tags:    

மேலும் செய்திகள்