ஒசூரில் 800 ஆண்டுகள் பழமையான கோயிலில் தமிழக துணை முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் சாமி தரிசனம்

துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தேர்தல் பிரசாரம்

Update: 2019-03-30 20:16 GMT
ஒசூரில் 800 ஆண்டுகள் பழமையான கோயிலில் தமிழக துணை முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் சாமி தரிசனம் செய்தார்.கிருஷ்ணகிரி நாடாளுமன்ற  தொகுதியில்  போட்டியிடும் அதிமுக  வேட்பாளர் கே.பி.முனுசாமி மற்றும் ஒசூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஜோதிபாலகிருஷ்ண ரெட்டி ஆகியோருக்கு ஆதரவாக ஒசூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஓ.பன்னீர் செல்வம் பிரசாரம் மேற்கொண்டுள்ளார். முன்னதாக ஒசூரில் பிரசித்தி  பெற்ற  சந்திர சூடேஸ்வரர் திருக்கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பரிவட்டம் கட்டி மரியாதை செலுத்தப்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்