"பாஜகவுக்கு இஸ்லாமிய பெண்கள் மீது மட்டும் அக்கறை" - கனிமொழி

"முத்தலாக் விவகாரம்-திமுக தொடர்ந்து எதிர்ப்பு"

Update: 2018-12-30 06:29 GMT
முத்தலாக் மசோதாவுக்கு திமுக தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது என  திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாஜக அரசு இஸ்லாமிய பெண்கள் மீது மட்டும் அக்கறை இருப்பது போல் நடந்து கொள்வதாகவும் குற்றம் சாட்டினார். மேலும் நாடாளுமன்றம் நடக்கும் போது வெளிநாடுக்கு சுற்றுப்பயணம் செல்பவரே தற்போது பிரதமராக உள்ளார் எனவும் கனிமொழி விமர்சித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்