Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (06.09.2023) | 1 PM Headlines | Thanthi TV

Update: 2023-09-09 07:59 GMT
  • ஜி.20 மாநாட்டிற்கு வருகை தந்த உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள்......
  • டெல்லி பாரத் மண்டபத்தில் காத்திருந்து வரவேற்றார், பிரதமர் மோடி.....
  • சர்வதேச நாடுகளின் பிரச்சினைகளுக்கு இந்தியாவிடம் உலக நாடுகள் தீர்வு தேடுகின்றன....
  • ஜி20 மாநாட்டில் தலைவர்களை வரவேற்று பேசிய பிரதமர் மோடி பெருமிதம்....
  • ஜி20 மாநாட்டில் இந்தியா எனக் குறிப்பிடுவதற்கு பதிலாக பாரத் என்று பேசினார், பிரதமர் மோடி....
  • பிரதமர் மோடியின் முன்பிருந்த நாட்டின் பெயர் பலகையிலும், பாரத் என இடம்பெற்றிருந்தது.....
  • ஜி20 கூட்டமைப்பில் நிரந்தர உறுப்பினரானது ஆப்பிரிக்க யூனியன்.....
  • உலக நாடுகளின் தலைவர்களிடம், பிரதமர் மோடி முன்மொழிந்த நிலையில் அறிவிப்பு.....
Tags:    

மேலும் செய்திகள்