தீர்க்கவே முடியாத பல வழக்குகளை லெப்ட் ஹேண்டில் டீல் செய்து தீர்ப்பு..?..யாருய்யா அந்த நீதிபதி?

Update: 2024-10-23 07:45 GMT

தீர்க்கவே முடியாத பல வழக்குகளை லெப்ட் ஹேண்டில் டீல் செய்து தீர்ப்பு..?..யாருய்யா அந்த நீதிபதி? ..தேடி சென்ற OG நீதிபதிக்கு பேரதிர்ச்சி - நாட்டின் தலைப்பு செய்தியே மாறியது

குஜராத்தில், சுமார் 5 ஆண்டுகளாக ஒருவர் நீதிபதி வேடம் போட்டு ஏமாற்றி மோசடி செய்திருக்கிறார்.. அதிலும் போலியாக நீதிமன்றமே நடத்தி தீர்ப்பு வழங்கி வந்தது அம்பலமாக பொதுமக்கள் அதிர்ந்து போயிருக்கின்றனர்.. முழு பின்னணியையும் பார்க்கலாம் விரிவாக...

Tags:    

மேலும் செய்திகள்