ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு தொடர்பான வழக்கு.. உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை
- தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு தொடர்பான வழக்கு
- உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க கோரிக்கை
- உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல்
- மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை