"என்ன... ராமலிங்கம் எப்படி இருக்க?" ஜன்னலில் தலையை விட்டு பகீர் கிளப்பிய சில்மிஷ சிறுத்தை

Update: 2024-10-07 10:36 GMT

சபாரி வாகனத்தின் ஜன்னலுக்குள் தலையை நுழைத்து, சுற்றுலாப் பயணிகளுக்கு சிறுத்தை அதிர்ச்சி அளித்த சம்பவம் கர்நாடகாவில் அரங்கேறியுள்ளது... பெங்களூரு புறநகர்ப்பகுதியில் அமைந்துள்ள பன்னேரு கட்டா உயிரியல் பூங்காவில் இந்த திடுக்கிடும் சம்பவம் நடந்துள்ளது. இதைக் கண்ட சுற்றுலா பயணிகள் அலறத் தொடங்கினர். இதைத்தொடர்ந்து சிறுத்தை கீழே இறங்கி மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது.

Tags:    

மேலும் செய்திகள்