BREAKING || `சந்திரயான்-4' கிடைத்தது Green சிக்னல்... இந்த முறை நிலவில் நம்ம பிளானே வேற
சந்திரயான்-4 திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் நிலவுக்கு மனிதர்களை அனுப்புவதற்கான திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வெள்ளி கிரகத்தின் ஆர்பிட்டர் மிஷன் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வெள்ளி கிரகத்தின் ஆர்பிட்டர் மிஷன் திட்டத்திற்கு ரூ.1,236 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது "2028 மார்ச் மாதத்தில் வெள்ளி கிரகத்தின் ஆர்பிட்டர் விண்ணில் செலுத்தப்படும்"