#BREAKING || ஒரு செகண்டில் காற்றில் பறந்த இளைஞர் உயிர்... பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்

Update: 2024-03-07 12:10 GMT

தெலங்கானா மாநிலம் கம்மம் - ஒரேம்புலா என்ற இடத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதி விபத்தில் சிக்கியதில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்... காண்போரை பதற வைக்கும் விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்