ஐரோப்பிய நாடான செக் குடியரசில் வடக்கு நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கிய கழுகுப் பார்வை காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன... கனமழை மற்றும் வெள்ளத்தால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், கிட்டத்தட்ட இரண்டரை லட்சம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.