மகாராஜா சத்ரபதி சிவாஜியின் சிலையை திறந்து வைத்தார் ராகுல் காந்தி | Rahul Gandhi

Update: 2024-10-05 12:08 GMT

மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூர் சென்ற ராகுல் காந்திக்கு, விமான நிலையத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதைத்தொடர்ந்து, கோலாப்பூர் பக்வா செளக் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மகாராஜா சத்ரபதி சிவாஜியின் திருவுருவ சிலையை ராகுல் காந்தி திறந்து வைத்தார். இதன் பின்னர் சத்ரபதி சிவாஜியின் நினைவிடத்தில் ராகுல் காந்தி அஞ்சலி செலுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்