திடீர் ஆய்வு... டீ-ஷர்ட், ஷாட்ஸ்-ல் என்ட்ரி கொடுத்த CM ரங்கசாமி

Update: 2024-09-22 12:25 GMT

புதுச்சேரியில் தற்காலிக ஆளுநர் மாளிகையில் நடைபெற்று வரும் கட்டுமானப்பணிகளை முதலமைச்சர் ரங்கசாமி ஆய்வு செய்தார். நாள்தோறும் டென்னிஸ் விளையாடும் பழக்கம் கொண்ட முதலமைச்சர் ரங்கசாமி, டென்னிஸ் விளையாடிய பின்னர் டீ-ஷர்ட் மற்றும் ஷாட்ஸ் அணிந்து படி தற்காலிக ஆளுநர் மாளிகை கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார். மேலும் பணிகளை விரைந்து முடிக்கவும் பொதுப் பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்