ஸ்கூட்டியில் சென்ற தாய், மகள்...கவ்வும் வகையில் விரட்டிய தெரு நாய்கள்..!
சண்டிகரில் தாயும் மகளும் ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்த போது தெருநாய்கள் விரட்டியதால் விபத்திற்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... சாலையில் இருவரும் வண்டியில் சென்று கொண்டிருந்த போது அங்கிருந்த தெருநாய்கள் துரத்தவே, பயத்தில் ஸ்கூட்டியை வேகமாக இயக்கியுள்ளனர்... எதிர்பாராத விதமாக வண்டி வீடு ஒன்றின் முன்பகுதியில் இடித்து நின்றது... இருவரும் காயமடைந்த நிலையில், சம்பவம் பதிவான சிசிடிவி காட்சிகளைக் காணலா