உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு - காத்திருக்கும் ED, CBI

Update: 2024-08-09 03:44 GMT

மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மேல்முறையீடு மனு மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் இன்று கூறுகிறது. மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ கடந்தாண்டு கைது செய்தது. இந்நிலையில், அவரது ஜாமீன் மேல்முறையீடு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஜாமின் மனு மீதான தீர்ப்பை வழங்க இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்