தேசியக் கொடியில் Made in China.. சபாநாயகர் அப்பாவு வேதனை

Update: 2022-08-27 13:53 GMT

கனடாவில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில், சபாநாயகர்கள் பங்கேற்ற பேரணியின் போது, சீனாவில் தயாரிக்கப்பட்ட இந்திய தேசியக் கொடி வைத்திருந்தது வருத்தமளிப்பதாக, தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்