தீப்பிடித்து தானாகவே ஓடிய சொகுசு கார்... அலறி ஓடிய மக்கள் - ஷாக்கிங் வீடியோ

Update: 2024-10-13 07:24 GMT

#car | #fire

தீப்பிடித்து தானாகவே ஓடிய சொகுசு கார்... அலறி ஓடிய மக்கள் - ஷாக்கிங் வீடியோ

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் விபத்தில் தீப்பிடித்த கார் ஒன்று, திடீரென சாலையில் ஓட ஆரம்பித்ததால், வேடிக்கை பார்த்து கொண்டிருந்த பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்..

Tags:    

மேலும் செய்திகள்