மீன் தொட்டிக்குள் முட்டையில் இருந்து பொரிந்து வந்த 16 ராஜநாக குட்டிகள்.. திகில் வீடியோ
கேரளா மாநிலம் கண்ணூரில் உள்ள குடியன்மலையில் கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி கோகோ தோட்டத்தில் இருந்து
30 ராஜநாக முட்டைகளை கண்டெடுத்தார், பாம்பு பிடி வீரர் சாஜி. அதனை தனது வீட்டு மீன் தொட்டியில் வைத்து பாதுகாத்து வந்த நிலையில், தற்பொழுது 16 குட்டி ராஜா நாகம் வெளியே வந்துள்ளது. மீதமுள்ள 14 முட்டைகளும் ஓரிரு நாட்களில் குஞ்சு பொரிக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.