கேரளாவில், சுமார் 10 அடி நீள ராஜநாகம் வீட்டிற்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கேரள மாநிலம், சக்கப்பாறை கிராமத்தில் உள்ள வீட்டிற்குள் சுமார் 10 அடி நீளமுள்ள ராஜநாகம் புகுந்தது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர், பாம்பை லாவகமாக மீட்டு அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று விட்டனர்.