#BREAKING || நாளை நாடு முழுவதும் டாக்டர்கள் எடுத்த நடுங்க வைக்கும் முடிவு

Update: 2024-08-16 13:24 GMT

நாடு முழுவதும் நாளை காலை 6 மணி முதல் நாளை மறுநாள் காலை 6 மணி வரை மருத்துவர்கள் வேலை நிறுத்தம்/கொல்கத்தா பெண் மருத்துவர் படுகொலை சம்பவத்தை கண்டித்து இந்திய மருத்துவர்கள் சங்கம் அறிவிப்பு/புறநோயாளிகள் பிரிவு இயங்காது, சாதாரண அறுவை சிகிச்சைகள் நடைபெறாது என அறிவிப்பு/அவசர அறுவை சிகிச்சைகள், விபத்து பிரிவுகள் மட்டும் இயங்கும் என அறிவிப்பு/விமான நிலையங்களை போல, அனைத்து மருத்துவமனைகளிலும் பாதுகாப்பு படையினரை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தல்/முதற்கட்டமாக அனைத்து மருத்துவமனைகளிலும் சிசிடிவி பொருத்த வேண்டும் என கோரிக்கை/கோப்புக்காட்சி/5/நாடு முழுவதும் நாளை மருத்துவர்கள் ஸ்டிரைக்

Tags:    

மேலும் செய்திகள்