தண்ணீர் தொட்டியில் விழுந்த ஐடி ஊழியர் - இளைஞரை காப்பாற்றாமல் தொட்டியை மூடிய உரிமையாளர்
ஹைதராபாத் அருகே வீட்டின் தண்ணீர் தொட்டியில் விழுந்த ஐடி ஊழியர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. அது தொடர்பான பரபரப்பு சிசிடிவி காட்சிகளை பார்க்கலாம்..