சொர்கத்துக்கு வந்துட்டோமா...? "ஊட்டியை போல நடித்து காட்டிய டெல்லி"

Update: 2023-12-25 13:08 GMT
  •  டெல்லியில ் மூடுபனி காரணமாக 8 விமானங்கள் தரையிறங்க முடியாமல் திருப்பிவிடப்பட்டன.
  • டெல்லி மற்றும் அண்டை மாநிலங்களில் அடர்பனி காணப்படுகிறது.
  • டெல்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 8 டிகிரி செல்சியசாகவும், அதிகபட்சம் 25 டிகிரி செல்சியசாகவும் இருந்தது. இதனால் விமான சேவை பாதிக்கப்பட்டு, குறைந்த பார்வைத்திறன் காரணமாக, சில விமானங்கள் திருப்பிவிடப்பட்டன.
  • இந்நிலையில், 8 விமானங்கள் திருப்பிவிடப்பட்டுள்ளன. காலை 6 மணிமுதல் 9 மணி வரை, ஏழு விமானங்கள் ஜெய்ப்பூருக்கும், ஒரு விமானம் அகமதாபாத்துக்கும் திருப்பிவிடப்பட்டன.
Tags:    

மேலும் செய்திகள்