பிரதான சாலையில் ராட்சத மலைப்பாம்பு.. அசால்ட்டாக பிடித்த நபர்"...அந்த பையன் கண்ணுல பயம் இல்ல"

Update: 2023-11-25 09:18 GMT

உத்தரப்பிரதேச மாநிலம் அலிகஞ்ச் பகுதி கபுர்தலா சந்திப்பு அருகே நேற்று இரவு மலைப்பாம்பு ஒன்று பிரதான சாலையோரம் ஊர்ந்து சென்றது வாகன ஓட்டிகளையும் பொதுமக்களையும் பீதியடையச் செய்தது..

Tags:    

மேலும் செய்திகள்