"புயலோட மரியாதையே போச்சி" வெள்ளத்தில் மீன் பிடித்து `Swag'... இடும்பைக்கு இடும்பை கொடுத்த மக்கள்

Update: 2024-05-31 13:06 GMT

மணிப்பூரில் குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்துள்ள இடுப்பளவு வெள்ள நீரில் மக்கள் மீன்பிடித்தனர். ரீமால் புயல் கரையைக் கடந்ததைத் தொடர்ந்து மணிப்பூரின் சில பகுதிகளில் கனமழை மழை பெய்தது. ஆற்றில் உடைப்பு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்துள்ள வெள்ள நீரில் மக்கள் மீன்பிடித்த காட்சிகள் வெளியாகியுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்