#BREAKING || வாக்காளர்களுக்கு குட் நியூஸ்.. புது ரூல்ஸ்.. இந்திய தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதம்
சாவடிகள் மறு சீரமைப்பு தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு கடிதம்
தனியார் குடியிருப்பு கட்டிடங்களில் வாக்குச்சாவடிகள் இருக்கக் கூடாது.
ஒரு வாக்காளர் வாக்களிக்க இரண்டு கிலோ மீட்டருக்கு மேல் பயணம் செய்யாத வகையில் வாக்கு சாவடிகளை அமைக்க வேண்டும்
200 மீட்டருக்குள் சுற்றளவுக்குள் அரசியல் கட்சியின் அலுவலகம் இல்லாத வகையில் வாக்குச்சாவடி அமைக்க வேண்டும்.
அனைவருக்கும் ஏற்ற வகையிலும் எளிதில் அணுகும் வகையிலும் அனைவருக்கும் தெரிந்த இடத்திலும் வாக்குச்சாவடிகளை அமைக்க வேண்டும்
தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்