#BREAKING || ED தலையில் இறங்கிய இடி.. ஜாமின் வழங்கிய உச்சநீதிமன்றம்

Update: 2024-08-09 06:27 GMT

டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன். உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு. மதுபானக் கொள்கை முறைகேடு, சிபிஐ, அமலாக்கத் துறை வழக்குகளில் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டிருந்தார். மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் மணீஷ் சிசோடியாவை அமலாக்கத்துறை கடந்த ஆண்டு பிப்ரவரி 23ஆம் தேதி கைது செய்தது.

Tags:    

மேலும் செய்திகள்