திருப்பதி ஏழுமலையானை தரிசித்த கிரிக்கெட் வீரர் கம்பீர்

Update: 2024-03-09 15:24 GMT

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முன்னாள் கிரிக்கெட் வீரரும் பாஜக எம்.பியுமான கவுதம் கம்பீர் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.

தரிசனத்திற்கு பின் கோவில் வளாகத்தில் உள்ள ரங்கநாயக்க மண்டபத்தில் வேத மந்திரங்கள் முழங்க தீர்த்தம் மற்றும் லட்டு பிரசாதங்கள் கம்பீருக்கு வழங்கப்பட்டது. கோவிலில் இருந்து வெளியே வந்த கம்பீருடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்