சிறுமியுடன் கலகலப்பாக உரையாடிய முதலமைச்சர்

Update: 2024-10-23 04:45 GMT

சிறுமியுடன் கலகலப்பாக உரையாடிய முதலமைச்சர்


மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவுடன் 12 வயது சிறுமி கலகலப்பாக கலந்துரையாடிய வீடியோ சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. தயக்கமே அச்சமோ சிறிதும் இல்லாமல் முதல்வருடன், சிறுமி மிக சரளமாக புந்தேல்கண்ட் மொழியில் சுட்டியாக பேசினார். சிறுமி கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் மோகன் யாதவும் மிகவும் ஜாலியாக சிரித்தபடியே பதில் அளித்தார். அப்போது, தனது சேனலை சப்ஸ்கிரைப் செய்ய வேண்டும் எனவும் முதல்வரிடம் சிறுமி கோரிக்கை விடுத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்