1 மணிநேரத்தில் சென்னை டூ பெங்களூரு..! 350 கிமீ வேகத்தில் சீறிப்பாயும் 'வூஷ்' ரயில்'...

Update: 2023-10-04 04:22 GMT

60 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், மணிக்கு 350 கிலோமீட்டர் வேகம் செல்லக்கூடிய, அதிவிரைவு ரயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது....எந்த நாடு, இந்த சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது?அதன் கூடுதல் சிறப்பு என்ன என்பதை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

Tags:    

மேலும் செய்திகள்