நாளை உலுக்க காத்திருக்கும் மழை..இன்று சென்னையில் அவல காட்சிகள் - விழி பிதுங்கி நிற்கும் மக்கள்

Chennai, Rainfall, Taramani, Thanthi TV

Update: 2024-10-14 09:52 GMT
  • நாளை உலுக்க காத்திருக்கும் மழை..இன்று சென்னையில் அவல காட்சிகள் - விழி பிதுங்கி நிற்கும் மக்கள்
  • சென்னையில் பெருமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மின்வாரிய பணிகளால் தரமணி எம்.ஜி.ஆர் சாலை குண்டும் குழியுமாக கிடக்கிறது.. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.. 
Tags:    

மேலும் செய்திகள்