- ஆகம விதிகளுக்கு எதிராக அர்ச்சகர் நியமனம் விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் விசாரணை
- ஆகம விதிகளின்படி அர்ச்சகர்களை நியமிக்க அரசுக்கு அனுமதி வழங்க வேண்டும் - தமிழக அரசு
- அரசு வெளியிட்ட அரசாணை, அர்ச்சகர் பயிற்சிக்கானதே தவிர அர்ச்சகர் நியமனத்திற்கான அல்ல - தமிழக அரசு
- எதன் அடிப்படையில் அர்ச்சகர்களை நியமிக்கிறீர்கள்? அவர்களுக்கான தகுதி என்ன? - நீதிபதிகள் கேள்வி
- ஆகம கோயில்களில் அர்ச்சகர் நியமனங்களை மேற்கொள்ளாமல் தற்போது உள்ள நிலையை தொடர வேண்டும் என உத்தரவிட்டு உள்ளோமே?- நீதிபதிகள்
- அர்ச்சகர்கள் நியமனங்கள் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணைக்கு தடை விதிக்க மாட்டோம் - நீதிபதிகள்
- அர்ச்சகர் நியமன விவகாரம் - உத்தரவை ரத்து செய்ய மறுப்பு