#Breaking : தேநீர் விருந்து ஒத்திவைப்பு- ஆளுநர் மாளிகை தகவல் | Tea Party | Raj Bhavan
சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை வழங்கப்பட இருந்த தேநீர் விருந்து ஒத்தி வைப்பு- ஆளுநர் மாளிகை/கனமழையால், கிண்டியின் சில பகுதிகள், ராஜ்பவனின் சில பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது/கனமழை காரணமாக ஒத்தி வைக்கப்படும் தேநீர் விருந்து நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்படும்- ஆளுநர் மாளிகை/நாளையும் கனமழை தொடரும் என வானிலை மையம் எச்சரித்துள்ளதை சுட்டிக்காட்டி ஆளுநர் மாளிகை அறிவிப்பு////3/தேநீர் விருந்து ஒத்திவைப்பு- ஆளுநர் மாளிகை