போயிங் 737 பிளைட்டுக்கு வந்த கதி... எடுக்கப்பட்ட அதிரடி ஆக்‌ஷன்

Update: 2024-02-22 11:58 GMT

போயிங் 737 மேக்ஸ் திட்டத்தின் தலைவரை அதிரடியாக நீக்கி போயிங் அந்நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 737 மேக்ஸ் விமானங்களில் அடிக்கடி பழுது ஏற்படுவதை தொடர்ந்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, போயிங் 737-9 சிறிய ரக விமானத்தின் கதவு திடீரென உடைந்த பிரச்சினை, பாதுகாப்பு காரணம் உள்ளிட்டவை காரணமாக, திட்டத்தின் தலைவர் நீக்கம் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்