தப்பித்து ஓடிய பிரதமர்.. வங்கதேசத்தில் பதற்றம்.. ஏர் இந்தியா வெளியிட்ட அறிவிப்பு

Update: 2024-08-06 03:46 GMT

தப்பித்து ஓடிய பிரதமர்.. வங்கதேசத்தில் பதற்றம்.. ஏர் இந்தியா வெளியிட்ட அறிவிப்பு

வங்கதேசத்தில் நிலவும் பதற்றம் காரணமாக இந்தியாவில் இருந்து டாக்காவுக்கும், டாக்காவில் இருந்து இந்தியாவுக்குமான அனைத்து சேவைகளையும் ரத்து செய்வதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது. வங்கதேசத்தில் நிலையை கண்காணிப்பதாக கூறியிருக்கும் அந்நிறுவனம், பயணிகளுக்கு கட்டணம் திருப்பி அளிக்கப்படும் அல்லது பயண தேதியை மாற்ற அனுமதிக்கப்படும் என தெரிவித்துள்ளது. இதுபோல், இந்தியா -டாக்கா இடையிலான விமான சேவையை ரத்து செய்வதாக இன்டிகோ ஏர்லைன்சும் அறிவித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்