60 அடி ஆழ் கடலில் இந்திய கொடி - மாஸ் காட்டிய வீரர்கள்

Update: 2023-08-15 10:14 GMT

புதுச்சேரியில் 25-க்கும் மேற்பட்ட ஆழ்கடல் பயிற்சியாளர்கள், கடலுக்கு அடியில் தேசியக்கொடியை கையில் ஏந்தி மரியாதை செலுத்தினர்.

60 அடி ஆழத்தில் தேசியக் கொடியை கையில் ஏந்தி மரியாதை செலுத்தினர்

Tags:    

மேலும் செய்திகள்